Category: 6.Thurathum Nizhalgal_Author Jansi
-

Epi 6_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 6 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 6 அத்தியாயத்திற்குள்ளாக செல்லும் முன் மும்பை இரயில்வே குறித்த சிறு குறிப்பேடு: மும்பை இரயில் சேவையானது சென்ட்ரல் (central), வெஸ்டர்ன் (Western) & சபர்ப் (Suburb) எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பொதுவாக ஒப்பிடுகையில் வெஸ்டர்ன் ரயில்வே சேவைகள் மிக துரிதமானவை அது போலவே அங்கே கூட்டமும் அதிகம். வெஸ்டர்ன் பகுதிகளில் உள்ள அந்தேரி, மாஹிம், பாந்திரா பகுதிகள் அதிக மாடர்னாக அறியப் படுபவை திரைப்பட…
-

Epi 5_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 5 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 5 Rifel: மரைகுழல் துப்பாக்கி அல்லது புரிகுழல் துமுக்கி (rifle) என்பது ஒரு சுடுகலன் ஆகும். இது தோளில் வைத்து சுடுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதும், அதன் குழலில் சுருளை வடிவில் புரி குடையப்பட்டிருக்கும். சுருக்கமாக, நீளமான குழாயும், அதன் உள்ளே சுருளை வடிவப் புரி குடையப்பட்டது மரைகுழல் துப்பாக்கி எனப்படும்.[1 ***** “அறிவில்ல உனக்கு? ஒதுங்கி நிக்காம ஓடி வர்ற, என் பின்னால அத்தனை பேரும் ஓடி வந்துட்டு இருக்காங்க… நான் என் உயிர காப்பாத்துறதா? இல்லை உன்னைப் பார்க்குறதா?…
-

Epi 4_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 4 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி ஓர் நவீன வெடிபொதி கீழ்வருபவற்றை கொண்டிருக்கும்:1. எறியமாக, தோட்டா;2.பொதியுறை, அனைத்து பொருட்களையும் ஒன்றாக பிணைத்து வைத்திருப்பது;3.உந்துபொருள், உதாரணமாக வெடிமருந்துஅல்லது புகையற்ற மருந்து;4. விளிம்பு, இதைபிடித்து தான் சுட்ட பொதியுறை, அறையில் இருந்து நீக்கப்படும்;5. எரியூட்டி , உந்துபொருளை தீமூட்டும். தோட்டா என்பது Gun அதாவது சுடுகலனின் குழலில் இருந்து வெளியேறும் எறியமே ஆகும். ஆங்கிலத்தில், புல்லட் என்ற சொல், பிரெஞ்சு வார்த்தையான boulette-ல் (பொருள்: “சிறு பந்து“) இருந்து வந்தது. தோட்டாக்கள் வெவ்வேறு வகையான மூலபொருட்களால் செய்யப்படுபவை. தோட்டாக்கள், அதன் தேவைக்கேற்ப பல பாணியிலும், வடிவிலும் தயாரிக்கப்படுகிறது.…
-

Epi 3_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 3 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 3 ட்ரெயின் மெதுவாக நகரத் தொடங்கி விட்டிருந்தது. கம்பார்ட்மெண்டுக்குள்ளாக கூட்டமாய் ஆட்கள் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். டாய்லெட்டுக்குள்ளாக இருந்த போதிலும் எதனால் திடீரென இத்தனை நபர்கள் இரயில் பெட்டியில் ஏறி ஓடிக் கொண்டு இருக்கின்றனர்? ஏன் இப்படி? என மனதில் எழுந்த கேள்விகளும், அதனால் எழுந்த பரபரப்பை ரிஷா எண்ணினாலும், அவள் அளவிற்கு கூட ஷாரதா பதட்டம் அடையவில்லை. வெகு நிதானமாக ரிஷாவின் தலை முக்காட்டை சரி செய்து…
-

Epi 2_Thurathum Nizhalgal_Jansi
அத்தியாயம் 2_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி துப்பாக்கிகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை கையடக்கமான கைத்துப்பாக்கிகள் மற்றும் அளவில் பெரிதான குழல் துப்பாக்கிகளுமே (long guns). பொதுவாக எல்லா கைத்துப்பாக்கிகளுமே பிஸ்டல் என அழைக்கப் பட்டாலும் பிஸ்டல் என்பது கைத்துப்பாக்கியின் ஒரு வகை மட்டுமே. கைத்துப்பாக்கிகளில் இன்னும் பல வகைகளும் உள்ளன. அவை revolvers , Derringers, Semi-automatic pistols, single shot pistols, machine pistols மற்றும் pepperboxes. கைத்துப்பாக்கி பயனாளர்களைப் பொறுத்தவரையில் சினிமாவில் காண்பிக்கப் படுவது…
