Epi 1_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அது விரிந்து அந்த சேமிக்கப் படாத அலைபேசி எண்ணின் சில மாதங்கள் முந்தைய செய்தி இவளது கண்ணுக்கு முன்பாக இப்போது விரிந்தது.

“ஹாப்பி பர்த்டே பாப்பூ, மே காட் ப்ளஸ் யூ அபண்டன்லி” என சில பூக்களும் கேக்குகளுமாய் அவற்றில் படங்கள் இருந்தன. மனதில் “அத்தான்” என்றவளாக அவற்றை வருடியவள் இப்போது அந்த எண்ணின் ப்ரொஃபைல் பிக்சரை தட்டினாள். 

அந்த புகைப்படத்தில் இடமும் வலமுமாக இரண்டு மாடல் அழகிகள் நிற்க அவர்களது நடுவில் அவன். அவன் தமிழக மாநிறத்தில், அழகான மீசையுடன் இருந்தாலும் முடிவளர்த்து ரப்பர் பேண்ட் இட்ட தோற்றத்தில் வெகு ஸ்டைலிஷாக வளர்த்தியாய், வசீகர புன்னகையுடன், நின்றுக் கொண்டு இருந்தான். 

புகைப்படத்தின் கீழே இருந்த அந்த வெளிநாட்டு எண்ணில் பதிவாகி இருந்த பெயர் ஆனந்த் முத்துராஜ். புகைப்படத்தை வருடிய இவளது கண்கள் முதலில் எப்படியோ அதன் பின்னர் கோபத்தில் விரிந்தன.

தொடரும்

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!