நீங்க ஏன் இவ்வளவு ஹைட்டா இருக்கீங்க என்றவள் அந்த ஸ்டூல் அருகே சென்றதும் அதில் ஏறி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள் .
கொஞ்ச நேரம் அதிர்ச்சியில் பேச்சு எழாமல் நின்றவன் என்ன? என்றான்
என்ன என்ன? என் ஹஸ்பென்ட், நான் கிஸ் பண்ணேன் உங்களுக்கு என்ன? என்றாள் கெத்தாக..
ஏன்டி இதுக்காக்கத் தான் அன்னைக்கும் அப்படி கேட்டியா ..
பின்னே என்று சிரித்தவளை கைகளில் அள்ளிக் கொண்டவன் அவளை தன்னோடு அணைத்தவாறு படுக்கையில் அமர்ந்து அவள் கொடுத்த ஒரு முத்தத்திற்கு பதிலை மிக தாராளமாக அளிக்க தொடங்கினான்.
நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்னினேன் குட்டிமா லவ் யூ
லவ் யூ டூ ஆதவ் .
அந்த இரவில் அவர்கள் அறையில் கடிகார முட்கள் எழுப்பிய சப்தத்திற்கு இணையாக நெடு நேரம் முத்த சப்தம் கேட்டுக் கொண்டு இருந்தது.
நிறைவு

