Author: Jansi
-

2. English Short Story_You Stole my heart_Jansi
YOU STOLE MY HEART Author: Jansi — It was a beautiful evening, but that house alone looked unusually lively because of the arrival of relatives. Ramanujam, the head of the family, stood at the entrance, busily giving instructions to the workers. “Get the wedding decorations ready beautifully by tomorrow itself. ‘Aadhavan weds Akhila,’ okay?” he…
-

Ullathai Kollai Kondaai_Short Story_Jansi
உள்ளத்தை கொள்ளை கொண்டாய்_சிறுகதை_ஜான்சி உள்ளத்தை கொள்ளைக் கொண்டாய் எழுத்தாளர்: ஜான்சி அழகான மாலைப் பொழுது அந்த இல்லம் மட்டும் உறவினர்களின் வருகையால் கலகலப்பாக காணப்பட்டது. அவ்வீட்டின் தலைவர் ராமானுஜம் வேலையாட்களுக்கு பரபரப்பாக ஆணைகள் பிறப்பித்தவாறு வீட்டின வாயிலில் நின்றுக் கொண்டிருந்தார். “ஆதவன் வெட்ஸ் அகிலா”ன்னு திருமணத்துக்கு முந்தின நாளே இங்கே அழகா பொருத்திடுங்க சரியா? என்றவருக்கு அவர் மனைவியின் அழைப்பு கேட்கவே விரைந்தார். ஏங்க உங்க பையனை இன்னும் காணோம் காலையிலதானே யூ எஸ்ஸிலிருந்து வந்தான்.ஆஃபீஸ் போய்…
-

1. English_Short Story_What on Earth Is Going On!?_Jansi
A Short Story Author: Jansi The darkness of the night had spread all around. The trees surrounding the police quarters, situated close to a dense forest, rustled gently in the cold breeze. The waning moon in the sky seemed to remind everyone that there were only three more days until the new moon. Shall we…
-

Epi 17_Tedamal Kidaitha Sorkkam Nee!_Final_Jansi
அத்தியாயம் 17_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ! நிறைவுப் பகுதி _ஜான்சி அத்தியாயம் 17 ஹோட்டலுக்கு முன்பாக வந்து கார் நிற்க அதிலிருந்து இறங்கினர். அன்றைய நாளின் கணக்கை முடித்து அனுப்பினான். தேவைப்பட்டால் அழைக்கச் சொல்லி டிரைவர் தனது எண்ணைக் கொடுக்க சேமித்துக் கொண்டான். இருவரும் காரிடாரில் நடந்துக் கொண்டிருக்க… “ரொம்ப தப்புப் பண்ணிட்டேன்” எனவும் திரும்பிப் பார்த்தான். “ம்ம்” நெற்றிச் சுருங்கினானே ஒழிய பதில் சொன்னானில்லை. காலையிலிருந்து அவளுக்கு பதிலே சொல்லாமல் தண்ணிக் காட்டினான். இல்லையில்லை…
-

Epi 16_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 16_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 16 திருமணத்திற்கு அடுத்த சில நாட்கள் ஓய்வு, ஊர் சுற்றல் எனக் கழிய ஐந்தாவது நாள் எங்கோ புறப்பட்டார்கள். ஃப்ளைட்டில் வந்து கார்ப்பயணம் முடிந்து அவள் பார்த்துக் கொண்டு இருந்த போதே தமிழகத்திற்கு வந்துச் சேர்ந்திருந்தார்கள். ‘எதற்காக இங்கே வந்திருக்கின்றோம்? எனச் சொல்வானா?’ என அடிக்கடி கணவன் முகம் பார்த்தாள். அந்தக் கள்வன் அவளிடம் அது தவிர்த்து எல்லாமும் பேசினான். மாமனார், மாமியார், நாத்தனார் என குடும்பம்…
-

Epi 15_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 15_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 15 திருமண உடை, அலங்காரம் என நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்துக் கொண்டு இருந்தன. திருமணத்திற்கு இரண்டு வாரங்கள் முன்பு ஆலிஸை ஹாஸ்டலை விட்டு வரும் படி செய்தான் பிரனீத். அடுத்த வாரத்திலிருந்து அலுவலக விடுப்பு இருவருக்கும் ஆரம்பமாக இருந்தது. “இதுக்காகவா ஹாஸ்டல் போனீங்க, நான் அதெல்லாம் உங்களை எப்பவும் தப்பா நினைக்க மாட்டேன் அண்ணி” கட்டிக் கொண்டாள். “ரொம்ப தொணதொணத்து கேட்கவும் சொல்ல வேண்டியதாப் போச்சு”…
-

Epi 14_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 14_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 14 அடுத்த வாரமே பிரனீத் வசதியான ஒரு ஹாஸ்டல் பார்த்து அவளைச் சேர்த்தான். தினம் தோறும் அலுவலகத்தில் சந்தித்ததில், ஹாஸ்டலில் இருந்து அழைத்து வர, அழைத்துக் கொண்டு விட என அவர்கள் உறவில் வெவ்வேறு இடங்களில் இருப்பதற்கான அவ்வளவான வித்தியாசம் தோன்றவில்லை. வார இறுதிகளில் மட்டும் வீட்டிற்கு வந்து விடுவாள் அந்த நாட்களில் தாருணியுடன் ஊர் சுற்றவே அவளுக்கு சரியாக இருக்கும். திருமண நாட்கள் நெருங்கவே இப்போது…
-

Epi 13_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 13_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 13 சென்னை அலுவலகத்தில் ஆலிஸிற்கும் பிரனீத்திற்குமான பிரியாவிடை களைக்கட்டியது. அலுவலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகள் புனிதாவிற்கு விஷயம் முதலில் தெரியாமலிருக்க, தெரிந்ததும் ஆச்சரியப்பட்டாள் மகிழ்ச்சியோடு வந்து வாழ்த்தினாள். அவளைப் போலவே சிலர் இருக்க, சிலருக்கு இத்தனை வயதிற்குப் பின்னர் இவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன் என்பது போல இருந்தது. கைக்குலுக்கலும் வாழ்த்துக்களும் இருந்தாலும் கூட அவர்களின் கண்களே பொறாமைத்தனத்தை வெளிப்படுத்தியது. அவளது டிபார்ட்மென்ட் ஹெட், மற்ற…
-

Epi 12_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 12_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 12 ஆயிற்று மாலை 7 மணி, பிரனீத் ஆலீஸை அவள் வீட்டில் கொண்டு வந்து விட்டான். அவன் கூறியிருந்த படி சில நாட்களுக்கு ஆலிஸ் அங்கு இருக்கும் வரையிலும் குமரேஷ் அங்கே வர மாட்டான் அ.கா வரக் கூடாது. வீட்டு ஓனர் குமரேஷ் குடும்பத்தை வீட்டைக் காலிச் செய்யச் சொன்னார்.ஆனால், அவன் மனைவியின் வேண்டுதலால் அது தவிர்க்கப்பட்டது. எல்லோரும் மஞ்சுவின் முகத்திற்காக குமரேஷை மன்னிக்க நேரிட்டது. வீட்டிற்குள்ளாக…
-

Epi 11_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi
அத்தியாயம் 11_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி அத்தியாயம் 11 போலீஸ் ஸ்டேஷன்: வெளியே மஞ்சு மட்டும் வந்திருந்தாள், உறவினர்களை அழைத்து வரவில்லை. பிரனீத் அவரைப் பார்த்து தலையசைத்துக் கொண்டான். “ஆலீஸ் பாப்பா” அவளருகே வந்து நின்ற மஞ்சு… அவள் கையைப் பற்றி கட்டைப் பார்த்து “ஹாஸ்பிடல்ல இருந்து வந்துட்டியாமா? இதெல்லாம் எனக்கு தெரியாது பாப்பா… நீ சொல்லியிருந்தா நான் கண்டிச்சிருப்பேன்மா” அவர் பேசியிருந்த விதத்தில் முன் தின சம்பவங்கள் நினைவிற்கு வர ஆலிஸ் கண்களினின்று கண்ணீர்…
