Category: Novels

  • Epi 5_Thurathum Nizhalgal_Jansi

    Epi 5_Thurathum Nizhalgal_Jansi

    அத்தியாயம் 5 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 5 Rifel: மரைகுழல் துப்பாக்கி அல்லது புரிகுழல் துமுக்கி (rifle) என்பது ஒரு சுடுகலன் ஆகும். இது தோளில் வைத்து சுடுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதும், அதன் குழலில் சுருளை வடிவில் புரி குடையப்பட்டிருக்கும். சுருக்கமாக, நீளமான குழாயும், அதன் உள்ளே சுருளை வடிவப் புரி குடையப்பட்டது மரைகுழல் துப்பாக்கி எனப்படும்.[1 ***** “அறிவில்ல உனக்கு? ஒதுங்கி நிக்காம ஓடி வர்ற, என் பின்னால அத்தனை பேரும் ஓடி வந்துட்டு இருக்காங்க… நான் என் உயிர காப்பாத்துறதா? இல்லை உன்னைப் பார்க்குறதா?…

  • Epi 4_Thurathum Nizhalgal_Jansi

    Epi 4_Thurathum Nizhalgal_Jansi

    அத்தியாயம் 4 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி ஓர் நவீன வெடிபொதி கீழ்வருபவற்றை கொண்டிருக்கும்:1. எறியமாக, தோட்டா;2.பொதியுறை, அனைத்து பொருட்களையும் ஒன்றாக பிணைத்து வைத்திருப்பது;3.உந்துபொருள், உதாரணமாக வெடிமருந்துஅல்லது புகையற்ற மருந்து;4. விளிம்பு, இதைபிடித்து தான் சுட்ட பொதியுறை, அறையில் இருந்து நீக்கப்படும்;5. எரியூட்டி  , உந்துபொருளை தீமூட்டும்.    தோட்டா என்பது Gun அதாவது சுடுகலனின் குழலில் இருந்து வெளியேறும் எறியமே ஆகும். ஆங்கிலத்தில், புல்லட் என்ற சொல், பிரெஞ்சு வார்த்தையான boulette-ல் (பொருள்: “சிறு பந்து“) இருந்து வந்தது. தோட்டாக்கள் வெவ்வேறு வகையான மூலபொருட்களால் செய்யப்படுபவை. தோட்டாக்கள், அதன் தேவைக்கேற்ப பல பாணியிலும், வடிவிலும் தயாரிக்கப்படுகிறது.…

  • Epi 3_Thurathum Nizhalgal_Jansi

    Epi 3_Thurathum Nizhalgal_Jansi

    அத்தியாயம் 3 _ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் 3 ட்ரெயின் மெதுவாக நகரத் தொடங்கி விட்டிருந்தது. கம்பார்ட்மெண்டுக்குள்ளாக கூட்டமாய் ஆட்கள் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.  டாய்லெட்டுக்குள்ளாக இருந்த போதிலும் எதனால் திடீரென இத்தனை நபர்கள் இரயில் பெட்டியில் ஏறி ஓடிக் கொண்டு இருக்கின்றனர்? ஏன் இப்படி? என மனதில் எழுந்த கேள்விகளும், அதனால் எழுந்த பரபரப்பை ரிஷா எண்ணினாலும், அவள் அளவிற்கு கூட ஷாரதா பதட்டம் அடையவில்லை. வெகு நிதானமாக ரிஷாவின் தலை முக்காட்டை சரி செய்து…

  • Epi 2_Thurathum Nizhalgal_Jansi

    Epi 2_Thurathum Nizhalgal_Jansi

    அத்தியாயம் 2_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி துப்பாக்கிகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை கையடக்கமான கைத்துப்பாக்கிகள் மற்றும் அளவில் பெரிதான குழல் துப்பாக்கிகளுமே (long guns). பொதுவாக எல்லா கைத்துப்பாக்கிகளுமே பிஸ்டல் என அழைக்கப் பட்டாலும் பிஸ்டல் என்பது கைத்துப்பாக்கியின் ஒரு வகை மட்டுமே. கைத்துப்பாக்கிகளில் இன்னும் பல வகைகளும் உள்ளன. அவை revolvers , Derringers, Semi-automatic pistols, single shot pistols, machine pistols மற்றும் pepperboxes.  கைத்துப்பாக்கி பயனாளர்களைப் பொறுத்தவரையில் சினிமாவில் காண்பிக்கப் படுவது…

  • Epi 1_Thurathum Nizhalgal_Jansi

    Epi 1_Thurathum Nizhalgal_Jansi

    அத்தியாயம் 1_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி அத்தியாயம் ஒன்று: கைத்துப்பாக்கி (Handgun) ஒரு கையினால் பிடித்துச் சுட பயன்படும் ஒரு சுடுகலனாகும். கைத்துப்பாக்கிகளில் பல வகைகள் உள்ளன. சிறு கைத்துப்பாக்கி, சுழல் கைத்துப்பாக்கி ஆகியன முக்கிய கைத்துப்பாக்கி வகைகளாகும். சிறு கைத்துப்பாக்கியில் துப்பாக்கிக் குண்டுகள் துப்பாக்கியினுள் இருக்கும். சுழல் கைத்துப்பாக்கியில் சுழலும் நீள் உருளையின் துளைகளுள் குண்டுகள் இடப்படும். அதிகாலை நேரத்தின் குளுமையும் இதமான காற்றும், பதமான வெயிலும் மறைந்து சற்றே சுள்ளென்ற சூரியனின் நேரம் அது.    வழக்கமாக குளிர் வாட்டும்…

  • Epi 37 ( Final)_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 37 ( Final)_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 37 ( நிறைவுப் பகுதி)மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 37 மறு நாள் இரவு பெரியவர்கள் இருவரும் பிரசன்னாவுடன் இந்தியா செல்ல விடை பெற, சம்பூர்ணாவின் பிரசவ நேரம் தாங்கள் வந்து விடுவதாக கூறினர்.  தான் கலங்கினால் தமையன் இன்னுமாக கலங்கி விடுவானென எண்ணியவள் சிரித்த முகமாகவே தம்பியை வழியனுப்பினாள். அவன் விடைப்பெற்றதும் சூழ இருந்த வெறுமையை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விமான நிலையம் வரை சென்று இந்தியாவிற்கு மூவரையும் விடை கொடுத்து…

  • Epi 36_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 36_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 36_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 36 ஆனந்த் மற்றும் விகாஷ் அடுத்த நாள் முழுக்க தங்களது ஷோவிற்கான முன்னேற்பாடுகளில் இருந்தனர். பெருந்தொற்று காரணமாக முன்பு போல எல்லாரும் டிக்கெட் பெற்று பார்வையிட இயலாது, மீடியாவும், வாடிக்கையாளர்களும் மட்டுமே அங்கே இருக்க அனுமதிக்கப் படுகின்றனர். அதிலும் மிக அதிகமாக ஆர்டர்கள் கொடுக்கின்றவர்கள் தான் முன் வரிசையில் இருப்பர். மற்றவர்கள் இணையம் மூலமாக அதனை கண்டு களிக்க வேண்டியதுதான், மொத்தமே முப்பது நிமிடங்கள் முதல் ஒரு மணி…

  • Epi 35_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 35_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 35_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 35 மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததுதான் தாமதம் சம்பூர்ணாவை தூக்கம் சூழ்ந்துக் கொள்ள நல்லதாய் ஒரு நீண்ட தூக்கம் போட்டு எழுந்தாள். மசமசத்த கண்களோடு விழித்தவள் நாம் எங்கே இருக்கிறோம்? என படுக்கையில் இருந்தே ஒவ்வொன்றாக நினைவிற்கு கொண்டு வர இரு நாட்களுக்கு முன்பாக நரகத்தில் இருந்த தாம் இப்போது சொர்க்கத்தில் இருப்பதாக உணர்ந்தாள். தான் வெளிப்படுத்தாமலும் கூட அவளை துன்புறுத்திய லிண்டா விஷயம் தீர்வு காணப்பட்டதில் அவளுக்கு…

  • Epi 34_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 34_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 34_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 34 “அழாத பாப்பு…” ஆனந்த் மனைவியின் தலையை வருடி, முகத்தை வருடி  ஆறுதல் சொன்னவன் முடியாமல் தனது மார்பில் சாய்த்துக் கொண்டு முதுகை வருடிப் பார்த்தான்.அவளோ ஓய்வேனா என்று அழுவதையே தொடர்ந்தாள். “பொண்டாட்டி அழறான்னா புருசன் சரியில்லன்னு அர்த்தம்னு ஊர் பக்கம் சொல்வாங்க, அது நம்ம விஷயத்தில் எவ்வளவு சரியா இருக்கில்ல பாப்பு?” எனவும், அதிர்ந்த வண்ணம் “என்ன சொல்லி விட்டானென” அவன் முகத்தை எட்டிப் பார்த்தாள். இப்போது…

  • Epi 33_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    Epi 33_ Manam Virumbudhe unnai unnai_Jansi

    அத்தியாயம் 33_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி அத்தியாயம் 33 தனது வீட்டிற்கு சென்றவனுக்கு பரபரப்பில் தூக்கமே வரவில்லை, எத்தனை மாத காத்திருப்பு? அடுத்த வாரத்தில் இருக்கும் தன்னுடைய நிகழ்வை விடவும் தனது குடும்பத்தினரின் முக்கியமாக மனைவியின் வரவு. “ஊப்ஸ்” பெருமூச்சு விட்டுக் கொண்டான். பாப்பு அவனிடம் பேசியதெல்லாம் நினைவிற்கு வர கோபமும் சிடுசிடுப்பும் எழுந்தது. மனைவி தன்னிடம் தனியாக அகப்படும் நேரம் கன்னம் பழுக்க ஒன்றை கொடுத்தால் தான் சரிவரும்…திமிர் பிடித்தவள்… அழுத்தமானவள்… எத்தனை திமிர்? யாரோ…

error: Content is protected !!