Epi 16_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அரை மணி நேரம் செல்லவும் இவளது அலைபேசி இசைக்க ஆனந்த் தான் அழைத்திருந்தான். அழைத்து துண்டிக்கப்படவும் என்னவென்று பார்த்தாள் விருந்தினர் வந்து விட்டதாக செய்தி வந்திருந்தது.

ஆனந்தும் அவன் தந்தையும் ஓரமாக அமர்ந்துக் கொள்ள, அந்த மாப்பிள்ளை வீட்டினர் ஹாலை நிறைத்து அமர்ந்திருந்தனர்.

சம்பூர்ணா வந்து காஃபி கொடுக்கும் போது பின்னால் இருந்த சில பெண்கள்,

“பொண்ணு பட்டிக்காடு போல இருக்கில்ல, கொஞ்சம் கூட ட்ரெஸிங்க் சென்ஸ் இல்லாம…”

”

எனச் சொன்னவைகள் ஆனந்தின் காதுகளில் ஸ்பஷ்டமாக விழுந்தன.

தொடரும்

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!